பெண்ணே நட்பெனும் போர்வை போர்த்தி நாம் இருவரும் நாகரீகமாய் நடித்தோம் நட்பல்ல என்பது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் யார் உடைவது என்பதில் தான் நமக்குள் உட்பூசல்!!
இருவரும் ஒருவரான பிறகு தனித்தனியே உடைவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நமக்குள் எது உடைவதாக இருந்தாலும் காந்தம் போல் இருபுறமும் நின்று கட்டி அணைத்துக் காப்போம் உடைதல் இனி வேண்டவே வேண்டாம் நமக்கான வாழ்வை அடைவதில் கவணம் செலுத்துவோமே...
இருவரும் ஒருவரான பிறகு தனித்தனியே உடைவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
ReplyDeleteநமக்குள் எது உடைவதாக இருந்தாலும் காந்தம் போல் இருபுறமும் நின்று கட்டி அணைத்துக் காப்போம் உடைதல் இனி வேண்டவே வேண்டாம் நமக்கான வாழ்வை அடைவதில் கவணம் செலுத்துவோமே...